ADVERTISEMENT

TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q31-Q40)

Contents
  1. TNPSC Group 4 Questions 2024
    1. பகுதி அ (Q31-Q40)

TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (Q31-Q40)

31.

“சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலளென மொழிப் புலனுணர்ந் தோரே” –

ADVERTISEMENT

தொல்காப்பியரின் இவ்வரிகள் குறிப்பிடும் இலக்கியம்.

(A) தூது

(B) குறவஞ்சி

(C) கலம்பகம்

(D) பள்ளு

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: D

Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q21-Q30)

32. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது.

(A) பள்ளு

ADVERTISEMENT

(B) தூது

(C) குறவஞ்சி

(D) கலம்பகம்

(E) விடை தெரியவில்லை

விடை: B

ADVERTISEMENT

33. சங்க இலக்கியங்களில் ‘கரகாட்டம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) குடக்கூத்து

(B) தெருக்கூத்து

(C) சக்திக்கரகம்

(D) உடுக்கை ஆட்டம்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: A

34. “யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்.

(A) அகத்தியர்

(B) திருமூலர்

ADVERTISEMENT

(C) கடுவெளிச் சித்தர்

(D) பாரதியார்

(E) விடை தெரியவில்லை

விடை: B

35. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்.

ADVERTISEMENT

(A) பாம்பாட்டிச் சித்தர்

(B) குதம்பைச் சித்தர்

(C) அழுகுணிச் சித்தர்

(D) கடுவெளிச் சித்தர்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: D

36. ‘புலமைப் பெருங்கடல்’ என அழைக்கப் பெற்றவர்.

(A) உ. வே. சாமிநாதர்

(B) மு. வரதராசனார்

(C) வ. சுப. மாணிக்கனார்

ADVERTISEMENT

(D) தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

(E) விடை தெரியவில்லை

விடை: A

37. காந்தியடிகள் தமிழகம் வந்தப்போதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிப்பெயர்த்தவர்.

(A) மு. வரதராசனார்

ADVERTISEMENT

(B) ம. பொ. சிவஞானம்

(C) திரு. வி. கலியாணசுந்தரனார்

(D) சி. என். அண்ணாதுரை

(E) விடை தெரியவில்லை

விடை: C

ADVERTISEMENT

38. தமிழ் வடமொழியின் மகளன்று: அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி: சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்.

(A) அகத்தியலிங்கம்

(B) ஹோக்கன்

(C) கால்டுவெல்

(D) பிரான்சிஸ் எல்லிஸ்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: C

39. “தாதாசாகேப் பால்கே” விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

(A) 1965

(B) 1969

ADVERTISEMENT

(C) 1990

(D) 1996

(E) விடை தெரியவில்லை

விடை: B

40. “நாடக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்ள” என்றவர்.

ADVERTISEMENT

(A) சங்கரதாசு சுவாமிகள்

(B) ந. முத்துசாமி

(C) பம்மல் சம்பந்த முதலியார்

(D) கோமல் சுவாமிநாதன்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: B

Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q11-Q20)