ADVERTISEMENT

TNPSC Group-4 Questions and Answers

டி.என்.பி.எஸ்.சி.(TNPSC) குரூப் -4 தேர்வு

பொதுத்தமிழ் – இலக்கணம்

1. மோசிகீரனார் உடல் சோர்வினால் அரசுக்கு உரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

a . சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

b . பாண்டியன் நெடுஞ்செழியன்

c . கோப்பெருஞ்சோழன்

d . முதலாம் குலோத்துங்கன்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: a

2.பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

a . சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்

b . திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை

ADVERTISEMENT

c . சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

d . மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்

e . விடை தெரியவில்லை

விடை: d

3. நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்

ADVERTISEMENT

a . பூரிக்கோ

b . பாண்டியன் உக்கிர பெருவழுதி

c . பன்னாடு தந்த மாறன் வழுதி

d . உருத்திய சன்மார்

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: c

4. ” _________ நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் ” இவ்வடிகள் இடம்பெறும் நூல்

a . பெரிய புராணம்

b . மணிமேகலை

c . கம்பராமாயணம்

ADVERTISEMENT

d . சீவக சிந்தாமணி

e . விடை தெரியவில்லை

விடை: c

5. சதகம் என்பது _______ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

a . 10

ADVERTISEMENT

b . 100

c . 400

d . 1000

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

6. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் -இவ்வரிகள் இடம் பெறும் நூல்

a . சிலப்பதிகாரம்

b . மணிமேகலை

c . கம்பராமாயணம்

d . வில்லிபாரதம்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: a

7. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த அமிழ்தினும் என்றால் சீர்த்தவன்றே – இவ்வடிகள் இடம் பெறும் நூல்

a . பெரிய புராணம்

b . சிலப்பதிகாரம்

ADVERTISEMENT

c . கம்பராமாயணம்

d . தேவாரம்

e . விடை தெரியவில்லை

விடை: c

8. ” ஒருவழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப ” எனக் கூறும் நூல்

ADVERTISEMENT

a . அகநானூறு

b . குறுந்தொகை

c . கலித்தொகை

d . புறநானூறு

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: d

9. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தைத் தொகுத்தவர்?

a . நம்பியாண்டார் நம்பி

b . வேதமுனி

c . நாதமுனி

ADVERTISEMENT

d . பெரியவாச்சான் பிள்ளை

e . விடை தெரியவில்லை

விடை: c

10. அகநானூற்றில் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் சார்ந்த திணை

a . குறிஞ்சித் திணை

ADVERTISEMENT

b . பாலைத் திணை

c . முல்லைத் திணை

d . நெய்தல் திணை

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

11. பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க

a . கலித்தொகை

b . குறுந்தொகை

c . நெடுந்தொகை

d . நறுந்தொகை

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

12. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்

a . பரிபாடல்

b . கலிப்பாடல்

ADVERTISEMENT

c . முல்லைப்பாட்டு

d . குறிஞ்சிப் பாட்டு

e . விடை தெரியவில்லை

விடை: d

13.உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் யார்?

ADVERTISEMENT

a . பாம்பாட்டிச் சித்தர்

b . கடுவெளிச் சித்தர்

c . குதம்பைச் சித்தர்

d . அழுகுணிச் சித்தர்

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: b

14. ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன் வாசம் நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்ப – இப் பாடலடிகள் இடம் பெறும் நூல்

a . பெரிய புராணம்

b . கந்தபுராணம்

c . சிலப்பதிகாரம்

ADVERTISEMENT

d . மணிமேகலை

e . விடை தெரியவில்லை

விடை: a

15. ” நீலமுடி தரித்த பல மலை சேர்நாடு நீரமுத மெனப் பாய்ந்து நிரம்பு நாடு ” -இப்புகழ்மிக்க பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்

a . குயில் பாட்டு

ADVERTISEMENT

b . பாஞ்சாலி சபதம்

c . கண்ணன் பாட்டு

d . அழகின் சிரிப்பு

e . விடை தெரியவில்லை

விடை: b

ADVERTISEMENT

16. சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் எனக் கூறியவர்

a . காந்தியடிகள்

b . இராமானுஜர்

c . பெரியார்

d . வள்ளலார்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

மேலும் படிக்கTNPSC Group-4 Questions and Answers

17. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் மூன்றாம் திருவந்தாதியை இயற்றியவர்

a . பொய்கையாழ்வார்

ADVERTISEMENT

b . பூதத்தாழ்வார்

c . நம்மாழ்வார்

d . பேயாழ்வார்

e . விடை தெரியவில்லை

விடை: d

ADVERTISEMENT

18. ” யான் பெற்ற பெருந்தவப் பே(று) என்னை அன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரோ ” இவ்வடிகள் இடம் பெறும் நூல்

a . இராமாயணம்

b . நளவெண்பா

c . சிலப்பதிகாரம்

d . வில்லி பாரதம்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: d

19. ” உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் ” எனப் பாடியவர்

a . வள்ளலார்

b . தாயுமானவர்

ADVERTISEMENT

c . திருமூலர்

d . அப்பர்

e . விடை தெரியவில்லை

விடை: a

20. ” நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் ” இப்பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்

ADVERTISEMENT

a . அகநானூறு

b . புறநானூறு

c . குறுந்தொகை

d . கலித்தொகை

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: b

21. கலித்தொகையில் நெய்தல்கலியைப் பாடியவர்

a . நல்லந்துவனார்

b . நக்கீரர்

c . கபிலர்

ADVERTISEMENT

d . ஓரம்போகியார்

e . விடை தெரியவில்லை

விடை: a

22.நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப் பாசுரங்களைப் பாடியவர்

a . மதுரகவியாழ்வார்

ADVERTISEMENT

b . திருமழிசையாழ்வார்

C. திருமங்கையாழ்வார்

d . தொண்டரடிப் பொடியாழ்வார்

e . விடை தெரியவில்லை

விடை: a

ADVERTISEMENT

23. ‘ நாமார்க்கும் குடியல்லோம் ‘ என்னும் பாடல் யாரை அச்சமில்லை எனப் பாடத் தூண்டியது

a . பாரதிதாசன்

b . சுரதா

c . பாரதியார்

d . வெ.இராமலிங்கம்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

24. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம்

a . முருகன்

b . இந்திரன்

ADVERTISEMENT

c . திருமால்

d . வருணன்

e . விடை தெரியவில்லை

விடை: a

25. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளையுடைய நூல்

ADVERTISEMENT

a . நெடுநல்வாடை

b . முல்லைப் பாட்டு

c . குறிஞ்சிப் பாட்டு

d . மதுரைக் காஞ்சி

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: b

26. சரஸ்வதி அந்தாதி என்னும் நூலை எழுதியவர்

a . புகழேந்தி

b . கம்பர்

c . ஒட்டக்கூத்தர்

ADVERTISEMENT

d . ஒளவையார்

e . விடை தெரியவில்லை

விடை: b

27. “ தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் ” என்று பாடிய கவிஞர்

a . பாரதிதாசன்

ADVERTISEMENT

b . பாரதியார்

c . கம்பர்

d . இளங்கோவடிகள்

e . விடை தெரியவில்லை

விடை: c

ADVERTISEMENT

28. கார் காலத்திற்குரிய மாதங்கள்

a . ஐப்பசி , கார்த்திகை

b . ஆனி , ஆடி

c . ஆவணி , புரட்டாசி

d . மார்கழி , தை

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

மேலும் படிக்க: TNPSC Group-4 Questions and Answers

29. ‘ புல்லாகிப் பூடாய் ‘ எனும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

a . திருவாசகம்

ADVERTISEMENT

b . திருமந்திரம்

c . தேவாரம்

d . பதிற்றுப்பத்து

e . விடை தெரியவில்லை

விடை: a

ADVERTISEMENT

30. முழுவதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்

a . சிலப்பதிகாரம்

b . மணிமேகலை

c . கம்ப இராமாயணம்

d . குண்டலகேசி

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

31. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சிறப்பு குறித்து பாடப்பட்ட நூல் எது?

a . மும்மணிக்கோவை

b . முத்தொள்ளாயிரம்

ADVERTISEMENT

c . மூவர் உலா

d . கலிங்கத்துப்பரணி

e . விடை தெரியவில்லை

விடை: b

32. விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்

ADVERTISEMENT

a . விவிலியம்

b . திருக்குறள்

c . ஷேக்ஸ்பியரின் படைப்புகள்

d . கீட்சின் கவிதைகள்

e . விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: b

33. திருவள்ளுவராண்டு எதை உறுதி செய்து கணக்கிடப் படுகிறது?

a . கி.மு.31

b . கி.மு.13

c . கி.பி.2

ADVERTISEMENT

d . கி.பி.12

e . விடை தெரியவில்லை

விடை: a

34. ‘ அரியா சனமுனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே? ‘ – இடம்பெற்ற நூல்

a . தென்றல் விடு தூது

ADVERTISEMENT

b . நெஞ்சு விடு தூது

c . தமிழ் விடு தூது

d . புகையிலை விடு தூது

e . விடை தெரியவில்லை

விடை: c

ADVERTISEMENT

35. ‘ கண் வனப்புக் கண்ணோட்டம், கால் வனப்புச் செல்லாமை ‘ – என உறுப்பழகு பாடியவர்

a . பரணர்

b . கபிலர்

C. காரியாசான்

d . முடியரசன்

ADVERTISEMENT

e . விடை தெரியவில்லை

விடை: c

36. கலித்தொகை _______ நூல்களில் ஒன்று

a . பத்துப்பாட்டு

b . எட்டுத்தொகை

ADVERTISEMENT

c . பதினெண்கீழ்க்கணக்கு

d . பதினெண்மேல்கணக்கு

e . விடை தெரியவில்லை

விடை: b