Pathala Pathala Song Lyrics
Pathala Pathala song details:
Song: Pathala Pathala
Movie: Vikram(விக்ரம்)
Director: Lokesh Kanagaraj
Singers: Kamal Haasan and Anirudh Ravichander
Lyricist: Kaamal Hasan
Music: Anirudh Ravichander
Language: தமிழ்(Tamil), English
Year: 2022
Release Date: 3 June 2022 (India)
Read Also: Nan Pizhai Song Lyrics
Pathala Pathala Song Lyrics in English and Tamil
Bass….
Paththala paththala
Kuttiyum paththala puttiyum paththala
Maththalam adraa dei
Suththa maththalam adraa dei…
Adraa…
….ththa Sollikkinne irukenla
Aandavare… Ne yeththi paadu
Thoo paaru…
Kuththura gumma kuththula gomma
Petha pulla nee seththuruvada dei
Ne udhar udaadhe…..(Mavane)
Hey what language is this?
What you taking about man?
Ivan uttaalakkadi johnu
Idhu mudichamikki premu
Onna number shokka thirudi
bladu pakkiri mame
Adhu sarakku adikkum somu
Ivan sundi soru seenu
Vella powder koodu pottu
Mookurinjum teamu
Dei….
Patti tinkering seiyaadha
Ketta pombalaiya nambi
Yemaandhu pudaadhe
Dhaaraandhu pudaadhe
Idha nakkinu kudra dei
Adha thottunu thundra dei
Ne eththini kudichaalum
Inga paattini kudaadhe
Bass…
Dei Ena? Yenna aada vittu
paakuringala?
Chi Aade…..
Laa laa lalala laa laa laa laale
Laa laa lalala laa laale
Ayyo….. Janaki voice paa….
Laa laa lalala laa laa laa laale
Laa laa lalala laa laale
Gajaanaale kaasille
Kallaalaiyum kaasille
Kaaichal joram neraiya varudhu
Thillaalangadi thillaale
Ondriyathin thappaale
Onniyum illa ippaale
Saavi ipo thirudan kaila
Thillaalangadi thillaale
Yeri kolam nadhiya kooda
Plaattu pottu viththaakkaa
Naari poodum ooru sanam
chinna mazhai vandhaakaa
Oyyaarama talukaa odungi pora
kannaala
Erangi vandhu vela paaru
Naadu maarum thannaala
Kulla nari mamu
Kedupadhu ivan gameu
Kulam irundhum valaithalathula
Jaadhi pesum memeu
Oosi podu mame
Veengikittaa bammu
Balla bale balla bale balla bale baamu
Dei adha uttu ozhida dei
Oru kuththu ududa dei
Pattaa yevan ethithaalum
Gethaa yetti midhida dei
Idhu nakkinu kudraa dei
Adha thottunu thundraa dei
Ne yethini kudichaalum
Inga pattini koodadhe
Bass….
Vaa ma janaki….koovu…
Laa laa lalala laa laa laa laale
Laa laa lalala laa laale
Laa laa lalala laa laa laa laale
Laa laa lalala laa laale
Paththala paththala
Kuttiyum paththala
Maththalam adraa dei….
Kuththura gumma kuththula gomma
Petha pulla nee seththuruvada dei
Ne udhar udaadhe…..(Mavane)
பத்தல பத்தல பாடல் வரிகள்:
பாஸ்(Bass)…
பத்தல பத்தல
குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
மத்தளம் அட்ரா டேய்
சுத்த மத்தளம் அட்ரா டேய்…
அட்றா…
….த்தா சொல்லிக்கினே இருக்கேன்ல
ஆண்டவரே… நீ ஏத்தி பாடு
தோ பாரு
குத்துற கும்மா குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே….. (மவனே)
ஹே வாட் லாங்குவேஜ் இஸ் திஸ்?
(Hey what language is this?)
வாட் யூ டாக்கிங் அபவுட் மேன்?
(What you taking about man?)
இவன் உட்டாலக்கடி ஜானு
இது முடிச்சமிக்கி ப்ரேமு
ஒண்ணா நம்பர் ஷோக்கா திருடி
பிளேடு பக்கிரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெல்ல பவுடர் கோடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு
டேய்….
பட்டி டிங்கேரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாதே
தாராந்து புடாதே
இது நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
பாஸ்(Bass)…
டேய் என்ன? என்னை ஆட விட்டு பாக்குறீங்களா?
ச்சி ஆடே…..
லா லா லலல லா லா லா லாலே
லா லா லலல லா லாலே
அயோ….. ஜானகி வாய்ஸ் பா….
லா லா லலல லா லா லா லாலே
லா லா லலல லா லாலே
கஜானாலே காசில்லே
கல்லாலேயும் காசில்லே
காய்ச்சல் ஜுரம் நெறய வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே
ஏரி குளம் நதிய கூட
பிளாட்டு போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு சனம்
சின்ன மழை வந்தாக்கா
ஒய்யாரமா தழுக்கா ஒடுங்கி போற கண்ணால
இறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு
கெடுப்பது இவன் கேம்மு
குளம் இருந்தும் வலைத்தளத்துல
ஜாதி பேசும் மீமு… (த்து)
ஊசி போடு மாமே
வீங்கிகிட்டா பம்மு
பல்லா பலே பல்லா பலே பல்லா பலே பாமு
டேய் அத உட்டு ஓழிடா டேய்
ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா டேய்
இது நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்றா டேய்
நீ எத்தினி குடிச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
பாஸ்(Bass)…
வாமா ஜானகி… கூவு…
லா லா லலல லா லா லா லாலே
லா லா லலல லா லாலே
லா லா லலல லா லா லா லாலே
லா லா லலல லா லாலே
பத்தல பத்தல
குட்டியும் பத்தல
மத்தளம் அட்ரா டேய்……
குத்துற கும்மா குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே (மவனே)………