ADVERTISEMENT

TNPSC Group 4 Syllabus Questions 2024 பகுதி அ (Q81-Q90)

Contents
  1. TNPSC Group 4 Syllabus (2024) Questions With Answers
    1. பகுதி அ (Q81-Q90)

TNPSC Group 4 Syllabus (2024) Questions With Answers

பகுதி அ (Q81-Q90)

81. பொருத்துக.

  • (a) மணிமேகலை                                            1. சேக்கிழார்
  • (b) சிலப்பதிகாரம்                                          2. சீத்தலைச்சாத்தனார்
  • (c) பெரியபுராணம்                                        3. பரஞ்சோதி முனிவர்
  • (d) திருவிளையாடற் புராணம்                4. இளங்கோவடிகள்

(a)     (b)     (c)     (d)

(A)     3        4         1        2

(B)     2        4         1        3

ADVERTISEMENT

(C)     2        1         4       3

(D)     1        2         3       4

(E) விடை தெரியவில்லை

விடை: B  

TNPSC Group 4 Syllabus Read (Q71-Q80) Questions: TNPSC Exam Group 4 Questions 2024 பகுதி அ (Q71-Q80)  

ADVERTISEMENT

82. ‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது’ – என அழைக்கப்படும் காப்பியம் எது?

(A) கம்பராமாயணம்

(B) பெரியபுராணம்

(C) சீவகசிந்தாமணி

(D) சிலப்பதிகாரம்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: D

83. “ஓங்கு தன்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” இவ்வடியில் நீப வனம் என்பது.

(A) கடம்பவனம்

(B) உவவனம்

ADVERTISEMENT

(C) பாலைவனம்

(D) மலர்வனம்

(E) விடை தெரியவில்லை

விடை: A

84. பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று.

ADVERTISEMENT

(A) குடும்ப விளக்கு

(B) மருமக்கள் வழி மாண்மியம்

(C) குயில் பாட்டு

(D) சீறாப்புராணம்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: C

85. வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு

………………………………..   ………………………………………….’

எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?

(A) சொக்கநாதர் பலபட்டடையார்

ADVERTISEMENT

(B) அழகிய சொக்கநாதர்

(C) கவி காளமேகம்

(D) குமரேசர்

(E) விடை தெரியவில்லை

விடை: C

ADVERTISEMENT

86. சரியானதைக் கண்டறிக.

(|) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.

(||) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.

(|||) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.

(|V) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.

ADVERTISEMENT

(A) (|) மற்றும் (||)

(B) (|), (||) மற்றும் (|||)

(C) (|), (||), (|V) சரி

(D) அனைத்தும் சரி

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: C

87. ‘திருவிருத்தம்’ என்ற நூலின் ஆசிரியர்

(A) நம்மாழ்வார்

(B) திருப்பாணாழ்வார்

(C) மதுரகவியாழ்வார்

ADVERTISEMENT

(D) பேயாழ்வார்

(E) விடை தெரியவில்லை

விடை: A

88. ‘திருக்கேதாரப்’ பதிகத்தை பாடியவர் யார்?

(A) அப்பர்

ADVERTISEMENT

(B) சம்பந்தர்

(C) சுந்தரர்

(D) மாணிக்கவாசகர்

(E) விடை தெரியவில்லை

விடை: C

ADVERTISEMENT

89. மார்கழித் திங்களில் திருமால் கோவில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்.

(A) திருப்பாவை

(B) திருவாய்மொழி

(C) நாச்சியார் திருமொழி

(D) தேவாரம்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: A

90. ‘தமிழ்ப் பெருங்காவலர்’ என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?

(A) மறைமலையடிகள்

(B) பேரா. தனிநாயகம்

ADVERTISEMENT

(C) தேவநேயப்பாவாணர்

(D) உ. வே. சாமிநாதர்

(E) விடை தெரியவில்லை

விடை: C

Read More: Best AI Tools for YouTubers for Channel Growth in 2025

ADVERTISEMENT

For More Job Alerts and Study Material Follow Our Telegram Channel: https://t.me/annaisamayalGovernmentjobalert