ADVERTISEMENT

TNPSC Group 4 Study Book 2024 பகுதி அ (Q61-Q70)

Contents
  1. TNPSC Group 4 Study Book Questions with Answers 2024
    1. பகுதி-அ (Q61-Q70)

TNPSC Group 4 Study Book Questions with Answers 2024

பகுதி-அ (Q61-Q70)

61. பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

(A) நனைந்தான், படித்தான்

(B) திருத்தினான், நனைந்தான்

(C) வருவித்தான், திருத்தினான்

ADVERTISEMENT

(D) படித்தான், வருவித்தான்

(E) விடை தெரியவில்லை

விடை: C

TNPSC Group 4 Study Book Read More: TNPSC Group 4 Exam Questions 2024 பகுதி அ (Q51-Q60)

62. பின்வரும் தொடரைக் கண்டறிக.

ADVERTISEMENT

‘பூங்குழலி யாழ் மீட்டினாள்’

(A) எதிர்மறைத் தொடர்

(B) செய்வினைத் தொடர்

(C) செய்பாட்டு வினைத் தொடர்

(D) விழைவுத் தொடர்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: B

63. விடைக்கேற்ற வினா அமைத்தல்.

வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.

(A) வணிக அறிவியல் என்றால் என்ன?

ADVERTISEMENT

(B) எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?

(C) வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?

(D) எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?

(E) விடை தெரியவில்லை

விடை: B

ADVERTISEMENT

64. அகர வரிசைப்படுத்துக.

கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்

(A) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து

(B) சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து

(C) கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை

ADVERTISEMENT

(D) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை

(E) விடை தெரியவில்லை

விடை: C

65. தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலனையும் பெயர்_______.

(A) தந்து

ADVERTISEMENT

(B) தந்த

(C) தந்தது

(D) தந்தவர்

(E) விடை தெரியவில்லை

விடை: D

ADVERTISEMENT

66. வேர்ச்சொல்லை தேர்வு செய்க.

மலர் வீட்டுக்குச் ‘சென்றால்’

(A) சென்ற

(B) செல்ல

(C) செல்

ADVERTISEMENT

(D) சென்று

(E) விடை தெரியவில்லை

விடை: C

67. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.

சூல், சூழ், சூள்

ADVERTISEMENT

(A) கருப்பம், கற்று, சபதம்

(B) சபதம் சுவர் தானியம்

(C) ஆலோசனை, ஆணை, வாயில்

(D) ஆணை, முற்றுகையிடு, சரும்ம

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: A

68. பிழையற்ற தொடரைக் கண்டறிக.

(A) எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்

(B) எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது

(C) எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்

ADVERTISEMENT

(D) எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்

(E) விடை தெரியவில்லை

விடை: A

69. கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.

(1) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்

ADVERTISEMENT

(2) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்

(3) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்.

(A) (1) சரி (2) சரி (3) தவறு

(B) (1) சரி (2) தவறு (3) சரி

(C) (1) சரி (2) தவறு (3) தவறு

ADVERTISEMENT

(D) (1) தவறு (2) சரி (3) சரி

(E) விடை தெரியவில்லை

விடை: B

70.வெண்பா-வுக்குரிய ஓசை

(A) துள்ளல்

ADVERTISEMENT

(B) துங்கல்

(C) அகவல்

(D) செப்பல்

(E) விடை தெரியவில்லை

விடை: D

ADVERTISEMENT

Read More: UPSC Examiner of Trade Marks & GI Recruitment 2026

For More Job Alerts and Books Follow Our Telegram Channel: https://t.me/annaisamayalGovernmentjobalert