- TNPSC Exam Group 4 Questions with Answers
TNPSC Exam Group 4 Questions with Answers

பகுதி – அ (Q71-Q80)
71. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் 4. அதிவீரராம்பபாண்டியர்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 3 4 2 1
(C) 2 4 3 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
விடை: B
Read Previous Questions(Q61-Q70): TNPSC Group 4 Exam Questions 2024 பகுதி அ (Q61-Q70)
72. ஐ – எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்.
(A)அரசன்
(B) வீரன்
(C) ஒற்றன்
(D) தலைவன்
(E) விடை தெரியவில்லை
விடை: D
73. Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்.
(A) வனைவு
(B) புனைவு
(C) புதுமை
(D) வளைவு
(D) விடை தெரியவில்லை
விடை: B
74. “கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேனும்” – பாரதியார்.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.
(A) திணை வழுவமைதி
(B) பால் வழுவமைதி
(C) மரபு வழுவமைதி
(D) இட வழுவமைதி
(E) விடை தெரியவில்லை
விடை: C
75. மணிமொழிக்கோவை – அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
(A) நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
(B) இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
(C) இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
(D) பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
(E) விடை தெரியவில்லை
விடை: A
76. பதினென் என்றால்
(A) 18
(B) 20
(C) 11
(D) 17
(E) விடை தெரியவில்லை
விடை: A
77. ‘இனியவை நாற்பது’ பாடலின் ஆசிரியர் யார்?
(A) நப்பசலையார்
(B) பூதஞ்சேந்தனார்
(C) பூங்குன்றனார்
(D) குடப்புலவியனார்
(E) விடை தெரியவில்லை
விடை: B
78. “பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்” – இவ்வடியில் பூவையும் என்பது ______ குறிக்கும்.
(A) மயில்கள்
(B) பெண்கள்
(C) நாகணவாய்ப் பறவைகள்
(D) மரங்கொத்திப் பறவைகள்
(E) விடை தெரியவில்லை
விடை: C
79. ‘உத்தர காண்டம்’ எழுதியவர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) கம்பர்
(C) வில்லிப்புத்தூரார்
(D) புகழேந்தி
(E) விடை தெரியவில்லை
விடை: A
80. “பாடை மாக்கள்” என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
(A) சமயத் தத்துவவாதிகள்
(B) பல மொழி பேசும் மக்கள்
(C) படை வீரர்கள்
(D) வணிகர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: B
Read More: UPSC Examiner of Trade Marks & GI Recruitment 2026
For More Latest Job Alerts and Books: https://t.me/annaisamayalGovernmentjobalert