ADVERTISEMENT

TNPSC Group 4 Questions 2024 பகுதி-அ (Q1-Q10)

Contents
  1. TNPSC Group 4 2024 Questions
  2. பகுதி-அ (தமிழ்)

TNPSC Group 4 2024 Questions

பகுதி-அ (தமிழ்)

1. ‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று

(A) வந்தாள்

(B) வந்த

(C) வந்து

ADVERTISEMENT

(D) வந்தவர்

(E) விடை தெரியவில்லை

விடை: (A)

Read More: TNPSC Group 4 – 2025 பகுதி அ (Q1-10)  

2. இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.

ADVERTISEMENT

(A) வினைமுற்றுத் தொடர்

(B) எழுவாய்த் தொடர்

(C) பெயரெச்சத் தொடர்

(D) வினையெச்சத் தொடர்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: (B)

3. ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _________________ ஆகும்.

(A) கூழை எதுகை

(B) கீழ்க்கத்துவாய் எதுகை

(C)ஒரூஉ எதுகை

ADVERTISEMENT

(D) மேற்கதுவாய் எதுகை

(E) விடை தெரியவில்லை

விடை: (D)

4. இச்சொல்லின் பொருள்: நனந்தலை உலகம்

(A) அகன்ற உலகம்

ADVERTISEMENT

(B) நீர் சூழ் உலகம்

(C) மலை சூழ் உலகம்

(D) மலை தரும் உலகம்

(E) விடை தெரியவில்லை

விடை: (A)

ADVERTISEMENT

5. பழமொழிகளை நிறைவு செய்க: “மரத்தை இலை காக்கும்”

(A) மானத்தை மழை காக்கும்

(B) பயிரை குணம் காக்கும்

(C) மானத்தை பணம் காக்கும்

(D) உயிரைச் சொல் காக்கும்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: (C)

6. மோனைச் சொல்லைக் கண்டறி: 

நந்தவனம் கண் திறந்து

நற்றமிழ்ப் பூ எடுத்து

ADVERTISEMENT

பண்ணோடு பாட்டிசைத்துப்

பார் போற்ற வந்தாயோ!

(A) கண் – பண்ணோடு

(B) நந்தவனம் – நற்றமிழ்

(C) பண்ணோடு – வந்தாயோ

ADVERTISEMENT

(D) திறந்து – நற்றமிழ்

(E) விடை தெரியவில்லை

விடை: (B)

7. இச்சொல்லின் பொருள்: ” நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல”

(A) பயன்றற செயல்

ADVERTISEMENT

(B) தற்செயல் நிகழ்வு

(C) தடையின்றி மிகுதியாக

(D) ஒற்றுமையின்மை

(E) விடை தெரியவில்லை

விடை: (D)

ADVERTISEMENT

8. விடைக்கேற்ற வினா அமைக்க.

மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.

(A) தல புராணங்கள் என்றால் என்ன?

(B) தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?

(C) மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?

ADVERTISEMENT

(D) தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?

(E) விடை தெரியவில்லை

விடை: (D)

9. செந்தமிழ் – இலக்கணக் குறிப்பு தருக.

(A) ஒன்றன் பால் வினைமுற்றுத் தொகுதி

ADVERTISEMENT

(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை

(C) பண்புத் தொகை

(D) வினைத் தொகை

(E) விடை தெரியவில்லை

விடை: (C)

ADVERTISEMENT

10. ‘காவ்ய தரிசனம்’ எனும் வதமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.

(A) மாறனலங்காரம்

(B) தண்டியலங்காரம்

(C) திவாகர நிகண்டு

(D) பிங்கல நிகண்டு

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: (B)

Read More: TNPSC Group 4 – 2025 பகுதி அ (Q11-20)