ADVERTISEMENT

TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q11-Q20)

TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (தமிழ்) [Q11-Q20]

11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

(A) வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்

(B) இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்

(C) இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு

ADVERTISEMENT

(D) வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு

(E) விடை தெரியவில்லை

விடை: B

Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி-அ (Q1-Q10)

12. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

ADVERTISEMENT

இல்லத்தின் அருகே புதிதாக கூரை போட்டனர்

(A) கூரை வேய்ந்தனர்

(B) கூரை முடைந்தனர்

(C) கூரை செய்தனர்

(D) கூரை வளைந்தார்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: A

13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

(A) செப்பல் ஓசை

(B) துள்ளல் ஓசை

ADVERTISEMENT

(C) அகவல் ஓசை

(D) ஓங்கல் ஓசை

(E) விடை தெரியவில்லை

விடை: D

14. எதிர்ச்சொல் அறிதல்:

ADVERTISEMENT

ஊக்கம்

(A) ஆர்வம்

(B) உற்சாகம்

(C) சோர்வு

(D) தெளிவு

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: C

15. பிரித்து எழுதுக:

‘நீளுழைப்பு’ என்பதைப் பிரித்து எழுதுக.

(A) நீளு + உழைப்பு

ADVERTISEMENT

(B) நீண் + உழைப்பு

(C) நீண்ட + உழைப்பு

(D) நீள் + உழைப்பு

(E) விடை தெரியவில்லை

விடை: D

ADVERTISEMENT

16.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் நம்பர்க்கு அதுஆமே.

ADVERTISEMENT

இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை_______?

(A) இணை மோனை

(B) ஒரூஉ மோனை

(C) பொழிப்பு மோனை

(D) கூழை மோனை

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: C

17. எவ்வகை வாக்கியம் என அறிக.

பூக்களைப் பறிக்காதீர்

(A) செய்தி வாக்கியம்

ADVERTISEMENT

(B) கட்டளை வாக்கியம்

(C) வினா வாக்கியம்

(D) பிறவினை வாக்கியம்

(E) விடை தெரியவில்லை

விடை: B

ADVERTISEMENT

18. இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.

(A) பண்புத் தொகை

(B) வினைத் தொகை

(C) வினையாலனையும் பெயர்

(D) வினைமுற்று

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: B

19. மல்லிகை சூடினாள் என்பது.

(A) பண்பாகு பெயர்

(B) தொழிலாகு பெயர்

ADVERTISEMENT

(C) பொருளாகு பெயர்

(D) காலவாகு பெயர்

(E) விடை தெரியவில்லை

விடை: C

20. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்.

ADVERTISEMENT

(A) வலிமையற்றவர்

(B) கல்லாதவர்

(C) ஒழுக்கமற்றவர்

(D) அன்பில்லாதவர்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: B

Read More: Best AI Tools for Exam Preparation in 2025