ADVERTISEMENT

TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q21-Q30)

Contents
  1. TNPSC Group 4 Questions 2024
    1. பகுதி அ (Q21-Q30)

TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (Q21-Q30)

21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்.

(A) தீக்காயம் பட்டவர்

(B) தீயினால் சுட்டவர்

(C) பொருளைக் காக்காதவர்

ADVERTISEMENT

(D) நாவைக் காக்காதவர்

(E)விடை தெரியவில்லை

விடை: D

Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q11-Q20)

22.

ADVERTISEMENT

நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

நச்சு மரம்பழுத் தற்று.

இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?

(A) உவமையணி

(B) பிறிதுமொழிதல் அணி

ADVERTISEMENT

(C) வேற்றுமையணி

(D) தன்மையணி

(E) விடை தெரியவில்லை

விடை: A

23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்.

ADVERTISEMENT

(A) வெற்றி வேற்கை

(B) அருங்கலச்செப்பு

(C) நன்னெறி

(D) ஞானக்குறள்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: D

24. கரைபொரு – இலக்கண குறிப்பு வரைக.

(A) ஆறாம் வேற்றுமை தொகை

(B) இரண்டாம் வேற்றுமை தொகை

(C) உவமைத் தொகை

ADVERTISEMENT

(D) பண்புத் தொகை

(E) விடை தெரியவில்லை

விடை: B

25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?

(A) திரு. கால்டுவெல்

ADVERTISEMENT

(B) திரு. ஜி.யு. போப்

(C) திரு. வீரமாமுனிவர்

(D) திரு. சீகன்பால்கு

(E) விடை தெரியவில்லை

விடை: B

ADVERTISEMENT

26. “வலவன் ஏவா வானூர்தி” – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்.

(A) அகநானூறு

(B) புறநானூறு

(C) ஐங்குறுநூறு

(D) குறுந்தொகை

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: B

27. புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிப்பெயர்த்தவர்.

(A) டாக்டர். கால்டுவெல்

(B) திரு. ஜி.யு. போப்

ADVERTISEMENT

(C) பெர்சிவல் பாதிரியார்

(D) ஜார்ஜ் எல். ஹார்ட்

(E) விடை தெரியவில்லை

விடை: D

28. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.

ADVERTISEMENT

(A) அருளப்பன்

(B) யோவான்

(C) சந்தாசாகிப்

(D) சன்னியாசி

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: A

29. தேம்பாவனியின் பாட்டுடைத் தலைவன் யார்?

(A) இயேசு

(B) மரியாள்

(C) யூதாஸ்

ADVERTISEMENT

(D) வளன்

(E) விடை தெரியவில்லை

விடை: D

30. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு.

(A) தொண்டை நாடு

ADVERTISEMENT

(B) சேர நாடு

(C) பாண்டிய நாடு

(D) சோழ நாடு

(E) விடை தெரியவில்லை

விடை: D

ADVERTISEMENT

Read More: TNPSC Group 5A Syllabus Tamil and English