ADVERTISEMENT

TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q41-Q50)

TNPSC Group 4 Questions 2024

பகுதி அ (Q41 – Q50)

41. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது.

(A) அண்ணா நூற்றாண்டு நூலகம்

(B) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

(C) கன்னிமாரா நூலகம்

ADVERTISEMENT

(D) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

(E) விடை தெரியவில்லை

விடை: D

Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q31-Q40)

42. மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி.

ADVERTISEMENT

(A) கீழ்க்காய்நெல்லி

(B) கீழாநெல்லி

(C) கீழ்வாய்நெல்லி

(D) இவை மூன்றும்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: D

43. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.

(A) அலைவாய்க் கரையில்

(B) கரிப்பு மணிகள்

(C) ஒரு கடலோர கிராமம்

ADVERTISEMENT

(D) சேற்றில் மனிதர்கள்

(E) விடை தெரியவில்லை

விடை: B

44. ‘தினத்தந்தி’ நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்.

(A) மா. இராமலிங்கம்

ADVERTISEMENT

(B) ப. சிங்காரம்

(C) ஜெயகாந்தன்

(D) பிச்சாமூர்த்தி

(E) விடை தெரியவில்லை

விடை: B

ADVERTISEMENT

45. முத்துராமலிங்கத்தேவரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர் யார்?

(A) ப. ஜீவானந்தம்

(B) திரு. வி. கலியாணசுந்தரனார்

(C) காமராசர்

(D) அறிஞர். அண்ணா

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: B

46. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர். 

(A) விளக்கப்படம்

(B) கருத்துப்படம்

ADVERTISEMENT

(C) செய்திப்படம்

(D) பிரசாரப்படம்

(E) விடை தெரியவில்லை

விடை: C

47. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்.

ADVERTISEMENT

(A) பி. எஸ். ராமையா

(B) கு. ப. ராஜகோபாலன்

(C) கல்கி

(D) புதுமைப்பித்தன்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: D

48. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்.

(A) ந. முத்துசாமி

(B) கலாப்ரியா

(C) சுரதா

ADVERTISEMENT

(D) பாவாணர்

(E) விடை தெரியவில்லை

விடை: A

49. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?

(A) பகவத் கீதை

ADVERTISEMENT

(B) அன்பு உள்ளம்

(C) அரிச்சந்திர நாடகம்

(D) சிரவண பிதுர்த்தி

(E) விடை தெரியவில்லை

விடை: D

ADVERTISEMENT

50. பொருத்துக:

(a) அலெக்சாண்டர் பெயின்        1. குறியீடுகளை மின்னாற்றழுடன் அச்சிடுதல்

(b) ஹாங்க் மாக்னஸ்கி                  2. இணைய வணிகம்

(c) ஜான் – ஷெப்பர்டு பாரன்        3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்ந்திரம்   

(d) மைக்கேல் ஆல்ட்ரிச்                  4. தானியங்கிப் பண இயந்திரம்

ADVERTISEMENT

(a)             (b)            (c)             (d)

(A)        1                3               4                2

(B)        1                4               2                3

(C)        1                3               2                4

(D)       2                4               1                3

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: A 

Read More: TNPSC Group 4 Questions 2024 பகுதி அ (Q21-Q30)