ADVERTISEMENT

TNPSC Group 4 2024 Questionsபகுதி அ (Q91-Q100)

Contents
  1. TNPSC Group 4 (2024) Questions with Answers
    1. பகுதி – அ (Q91-Q100)

TNPSC Group 4 (2024) Questions with Answers

பகுதி – அ (Q91-Q100)

91. ‘திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்’ – என்று கூறியவர் யார்?

(A) அண்ணல் அம்பேத்கர்

(B) முனைவர். எமினோ

(C) காந்தியடிகள்

ADVERTISEMENT

(D) ஜி. யு. போப்

(E) விடை தெரியவில்லை

விடை: C

Read Previous Questions (Q81-Q90): TNPSC Exam Group 4 Questions 2024 பகுதி அ (Q81-Q90)

92. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.

ADVERTISEMENT

(A) வாணிதாசன்

(B) உவமைக் கவிஞர் சுரதா

(C) மு. மேத்தா

(D) ஈரோடு. தமிழன்பன்

(E) விடை தெரியவில்லை

ADVERTISEMENT

விடை: B

93. ‘பகுத்தறிவுக் கவிஞர்’ என்று புகழப்படுபவர் யார்?

(A) கவியரசர் கண்ணதாசன்

(B) உடுமலை நாராயண் கவி

(C) கவிச்சக்கரவர்த்தி கம்பர்

ADVERTISEMENT

(D) கவிவேந்தர் மு. மேத்தா

(E) விடை தெரியவில்லை

விடை: B

94. “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பாடியவர்

(A) மகாகவி பாரதியார்

ADVERTISEMENT

(B) கவிஞர் வாணிதாசன்

(C) பாவேந்தர் பாரதிதாசன்

(D) நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம்

(E) விடை தெரியவில்லை

விடை: C

ADVERTISEMENT

95. திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது

(A) நாற்பது அடி உயரத்தில்

(B) அறுபது அடி உயரத்தில்

(C) ஆறு அடி உயரத்தில்

(D) நான்கு அடி உயரத்தில்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: D

96. சரியானவற்றைப் பொருத்துக.

  • (a) அக்ஷராப்பியாசம்          1. தாழை மடல்
  • (b) வித்தியாப்பியாசம்       2. கல்விப் பயிற்சி
  • (c) வித்தியாம்பரம்               3. எழுத்துப் பயிற்சி
  • (d) சீதாள பத்திரம்                4. கல்வித் தொடக்கம்

(a)          (b)          (c)          (d)

(A)             2            3              1              4

ADVERTISEMENT

(B)             1             3              4             2

(C)             4             1              3             2

(D)             3             2             4             1

(E) விடை தெரியவில்லை

விடை: D

ADVERTISEMENT

97. “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” – என்று கூறிய தமிழறிஞர்.

(A) மறைமலையடிகள்

(B) தேவநேயபாவாணர்

(C) ம. பொ. சிவஞானம்

(D) பரிதிமாற்கலைஞர்

ADVERTISEMENT

(E) விடை தெரியவில்லை

விடை: B

98. படைப்பாளன் தன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்.

(A) நாடகம்

(B) கதை

ADVERTISEMENT

(C) கவிதை

(D) கட்டுரை

(E) விடை தெரியவில்லை

விடை: C

99. தேர்ந்தெடுத்து எழுதுக.

ADVERTISEMENT

‘மக்கள் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர்______________.

‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுபவர்____________ முறையே.

(A) வாணிதாசன் – பெருஞ்சித்திரனார்

(B) பாரதியார் – கண்ணதாசன்

(C) ந. பிச்சமூர்த்தி – மு. மேத்தா

ADVERTISEMENT

(D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை. நாராயண கவி

(E) விடை தெரியவில்லை

விடை: D

100. தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்

ADVERTISEMENT

(B) இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்

(C) உலகளவில் தமிழ் நால்கள் அதிகம் உள்ள நாலகம் கன்னிமாரா நூலகம்

(D) கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நாலகமாகும்

(E) விடை தெரியவில்லை

விடை: B

ADVERTISEMENT

Read More: Best AI Tools for Blogging in 2025 Ultimate Guide

For More Jobs Alert and Study Materials Join Our Telegram Channel: https://t.me/annaisamayalGovernmentjobalert