Jolly O Gymkhana Song Lyrics
Jolly O Gymkhana Song Details:
Song: Jolly O Gymkhana
Movie Name: Beast(பீஸ்ட்)
Director: Nelson Dilipkumar
Singer: Thalapathy Vijay
Lyricist: Ku Karthik
Music: Anirudh Ravichander
Language: தமிழ்(Tamil), English
Year: 2022
Release Date: 13 April 2022(India)
Read Also: Arabic Kuthu(Hala miththi Habi bo) Song Lyrics
Jolly O Gymkhana Song Lyrics In English and Tamil:
Male : Jolly O Gymkhana
Male : Jolly O Gymkhana
Male : Rendula Onnu paakalaan
Nikkuriya thembaa
Yeppavum life-u thirumbalaam
Namburiya nanba… Yeppa
Rendula Onnu paakalaan
Nikkuriya thembaaah…..
Yeppavum life-u thirumbalaam
Namburiya nanba
Male : Yaaru inga vandhaalum
Bayamuruthi paathaalum
Asaraama sirichaa
Avan othungi povaanda….
Male : Aththanaiyum ponaalum
Empty-ah than ninnaalum
Padharaama irundhaa
Ada beast-u ne dhaanda
Male : Raamamma hey raamamma
Jolly O Gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaana
Male : Raamamma hey raamamma
Jolly O Gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu sardhaana
Male : Sardhaana…..
Female : Sardhaanpaa
Male : Jolly O Gymkhana
Male : Jolly O Gymkhana
Male : Romba thayangi nikkuriye
Vamba paathu oduriye
Ayyo, onna neye korachu
Yeda pottu paakuriye
Male : Summa weight ah kaatanundaa
Namma modhi paakaanundaa
Nanba evan vandhaalum alara vittu
Getha kaattanundaa
Male : Kaiyiladhaan nee pudichaale
Prachana theeraadhe
Thooki adha nee erinjaale
Tension-u yeraadhe
Male : Oorukkudhaan nee bayandhaale
Velaikku aavaadhe
Yaarukume ne adangaadhe
Vettriya vidaathe
Male : Polamburavan thamaasu
Edhuthu ninnaa ne maasu
Manasil onnu ninachaa
Adha nadathanum nanba – Confirm
Male : Oru morathaan thottaale
Mela kaidhaan vechaale
Thiruppi adha kudutha
Ada beast-u needhaanda
Male : Raamamma hey raamamma
Jolly O Gymkhana
Raasamma hey raasamma
Kekkudha en gaana
Male : Raamamma hey raamamma
Jolly O Gymkhana
Raasamma hey raasamma
Sonnadhu sardhaana
Male : Sardhaana….
Male : Sardhaanpaa
Male : Jolly O Gymkhana
Male : Jolly O Gymkhana
Read Also: Nan Pizhai Song Lyrics
ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வரிகள்:
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…
ஆண் : ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா…
ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா……
எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா
ஆண் : யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா
ஆண் : அத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா அட பீஸ்ட் நீதாண்டா
ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா
ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா…
சர்தானா…
பெண் : சர்தாம்பா…
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…
ஆண் : ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு எட போட்டு பாக்குறியே
சும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலறவிட்டு கெத்த காட்டனுண்டா
ஆண் : கையிலதான் நீ புடிச்சாலே பிரச்சனைதீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே டென்ஷனு ஏறாதே
ஊருக்குத்தான் நீ பயந்தாலே வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே வெற்றிய விடாதே
ஆண் : பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா அட நடக்கணும் நண்பா… கன்ஃபாம்…
ஆண் : ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா அட பீஸ்ட் நீதாண்டா
ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா
ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா…
சர்தானா…
ஆண் : சர்தாம்பா…
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…
ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா…